சிவ­கங்கை மாவட்­டம் காரைக்­கு­டி­யில் 2007 ஆம் ஆண்டு எஸ் .ஆர். தேவர் முயற்­சி­யால் நக­ராட்சி அலு­வ­ல­கம் அரு­கில் 100அடி சாலை­யில் பசும்­பொன் முத்­து­ரா­ம­ லிங்­கத் தேவ­ரின் முழு உருவ வெண்­கல சிலை பீடத்­து­டன் அமைக்­கப்­பட்­டது. 2007 இல் அமைக்­கப்­பட்ட பசும்­பொன் முத்­து­ரா­ம­ லிங்கத் தேவர் சிலையை அப்­போ­தைய துணை முதல்­வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்­பு­ரை­யாற்­றி ­னார் .19 ஆண்­டு­க­ளுக்கு பின் அந்த சிலை புன­ர­மைக்­கப்­பட்டு நேற்று முன்­தி­னம் முன்­னாள் அமைச்­சர் சிவ­கங்கை மாவட்ட கழ­கச் செய­லா­ளர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது.


நிகழ்ச்­சிக்கு எஸ் .ஆர் . தேவர் தலைமை தாங்­கி­னார். நிகழ்ச்­சிக்கு முன்­னாள் அமைச்­சர் மு.தென்­ன­வன் மூவேந்­தர் முன்­னேற்ற பேரவை மாநில இளை­ஞ­ரணி செய­லா­ளர் பி செந்­தில்­கு­மார் ஆகி­யோர் முன்­னிலை வகித்­தார்­கள்.


நிகழ்ச்­சி­யில் தென்­னிந்­திய பார்­வர்ட்­பி­ளாக் தலை­வர் திரு­மா­றன்ஜி, மதுரை நான்­காம் தமிழ்ச் சங்க தலை­வர்­இ­ரு­மதி துரை. கரு­ணா­நிதி, மாவட்ட கழக துணை செய­லா­ளர்த.சேங்­கை­மா­றன், முன்­னாள் ஒன்­றிய குழு தலை­வர் நல்ல சேது­பதி காரைக்­குடி மாந­கர செய­லா­ளர் மேயர் நா.குண­சே­க­ரன் முன்­னாள் எம்.எல்.ஏ. எஸ். மாங்­குடி, இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர் பி. எல். ராமச்­சந்­தி­ரன் இந்து முன்­னணி மாவட்ட தலை­வர் அக்னி பாலா, காரைக்­குடி மாந­கர தேவர்பேரவை வி.கே.ராம­சாமி , துரை. காளி­முத்து காரைக்­குடி மற­வர் சங்க தலை­வர் செந்­தில் நா­தன் ஆகி­யோர் வாழ்த்­துரை வழங்­கி­னார்­கள்.


இந்த நிகழ்ச்­சி­யில் தேவ­கோட்டை நகர் கழக செய­லா­ளர் பெரி. பாலா ஒன்­றிய செய­லா­ளர்­கள் சுப.சின்­னத்­துரை, நாக­னி­ரவி, லெ. மு.,ரவிச்­சந்­தி­ரன், ஒன்­றிய துணை செய­லா­ளர் எஸ். முத்­துக்­கு­மார், புது­வ­யல் பேரூர் கழக செய­லா­ளர் பக்­ரு­தீன் அலி அக­மது, காரைக்­குடி மாந­கர, ஒன்­றிய கழக நிர்­வா­கி­கள், துணை செய­லா­ளர் சொ.கண்­ணன், வக்­கீல் பால­சுப்­பி­ர­ம­ணி­யன் , மாவட்ட பிர­தி­நி­தி­ ஒட்­டு­னர் ரமேஷ், கா.சுப்­பையா, மெ.பழ­னி­யப்­பன், வர்த்­தக அணி ருக்மா சர­வ­ணன், மாவட்ட மாண­வ­ரணி அமைப்­பா­ளர் கதி. ராஜ்­கு­மார், துணை அமைப்­பா­ளர் ஜெப­துரை ,திரு­மதி சத்யா,லட்­சுமி கணேஷ் ,வட்­டச் செய­லா­ளர் பாண்டி, ராம.அன்­ப­ழ­கன், போஸ், குண­சே­க­ரன், நகர் இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர்­கள் தின­க­ரன், கார்த்­திக், மதன்­ராஜ், துணை அமைப்­பா­ளர்­கள் மலர்­விழி பழ­னி­யப்­பன், பாண்டி , மெ.கார்த்­தி­கே­யன், விஜ­ய­கு­மார், தா. ராஜா குரு. பாலு முக­மது சித்­திக் திரு­ஞா­னம், அன்பு தென்­ன­வன், முன்­னாள் கவுன்­சி­லர் ரவி மற்­றும் நிர்­வா­கி­கள் கலந்து கொண்­டார்­கள். முன்­ன­தாக டி. முரு­கே­சன் வர­வேற்­றுப் பேசி­னார்.


ஆப்­ப­னூர் கணே­சன் நன்றி கூறி­னார். விழா ­விற்­கான ஏற்­பா­டு­களை எஸ். ஆர் .தேவர் தலை­மை­யில் விழா குழு­வி­னர் செய்­தி­ருந்­தார்­கள்.