சேலம், நவ. 5–


சேலம் மாந­க­ராட்­சி­யில் தி.மு.க. ஆட்சி காலத்­தில் நிதி ஒதுக்கி பள்ளி கட்­டி­டங்­கள் அங்­கன் வாடி மையங்­கள் நியாய விலைக் கடை­கள் கட்டி முடிக்­கப் ­பட்­டது இதன்­படி சேலம் மாந­க­ராட்சி 43 வது கோட்­டத்­தில் உள்ள கிச்­சிப் பாளை­யம் புதுத்­தெரு பள்­ளியை புதி­தாக கட்ட தி.மு.க மாமன்ற உறுப்­பி­னர். எம். குண சேக­ரன் கடந்த 2024ம் ஆண்டு உள்­ளாட்சி துறை அமைச்­ச­ரி­டம் நேரில் சென்று ரூ 1 கோடியே 20 லட்­சம் புதி­ய­கட்­டி­டம் கட்ட பெற்­றுக் கொடுத்­த­தில் கட்­டப் பட்­டது தான் இந்த பள்ளி கட்­டி­டம் உள்­ளாட்சி நிதி­யில் இருந்து கட்­டப்­பட்­டது அப்­படி இருக்­கை­யில் சேலம் மாந­கர மேயர், அந்த கோட்­டத்­தின் மாமன்ற உறுப்­பி­னர் களி­டம் பள்ளி கட்­டி­டம் அமைச்­சர் திறந்து வைப்­பதை குறித்து மாந­க­ராாட்சி ஆணை­யா­ளர் ஆலோ­சித்து இருக்க வேண்­டும் ஆனால்ஆணை­யா­ளர் ஆதித்ய நீலம் அமைச்­ச­ரைக் கொண்டுதிறப்­பது குறித்து முடிவு செய்து விட்டு மேய­ருக்­கும் நிதி பெற்­றுத் தந்த மாமன்ற உறுப்­பி­னர் எம். குண­சே­க­ர­னுக்­கும் மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் அழைக்­க­வில்லை இது குறித்து நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த ஆணை­யா­ள­ரி­டம் நேரில் இந்த நிகழ்ச்­சிக்கு மேயரை ஏன்? அழைக்­க­வில்லை இந்த மாந­க­ரின் முதல் குடி­ம­கன் என்­றும் நிதியை பெற்­றுத் தந்த இந்த கோட்­டத்­தின் மாமன்ற உறுப்­பி­னர் நான் எனக்­கும் அமைச்­சர் கட்­டி­டத்தை திறப்­பது குறித்து கூற­வில்லை என்று கடும் கண்­ட­னத்தை தெரி­வித்­தார்


இந்த மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் த.வெ.க கட்­சி­யின் மாவட்ட செய­லா­ளர் போல் கடந்த 6 மாதகால­மாக நடந்து கொள்­கி­றார் மேயர் மாமன்ற உறுப்­பி­னர்­களை சந்­திக்க மறுப்­ப­தோடு மாமன்­றத்­தில் நிறை­ வேற்­றும் தீர்­மா­னங்­களை மதிப்­ப­தில்லை மேயர் மாமன்ற உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னங்­களை அர­சுக்கு அனுப்பி வைப்­ப­தில்லை. சேலம் மாந­க­ராாட்சி மக்­க­ளின் வரிப் பணத்­தில் ஊதி­யம் பெறும் அதி­கா­ரி­கள் மக்­கள் பிர­தி­நிதிகளை சந்­திக்க மறுப்­பது ஒரு அரசு அதி­காரி தனது கடமையில் தவ­றி­ய­தாக வே அரசு விதி கூறு­வது குறிப்­பிட தக்க தாகும்.