தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் ரூ. 65.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 384 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், வன்னியபுரம் திட்ட பகுதியில் ரூ. 36.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 216 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
March 02, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts