குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு 2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாநில அரசு விருதுகள், பரிசு தொகை மற்றும் பாராட்டு பத்திரங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
நெல்லை,குமரி, தென்காசி மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
February 26, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts