தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.