முதல்­வர் விஜய் மற்­றும் அமைச்­சர் நிர்­மல் குமா­ரின் அவ­தூ­றுப் பேச்­சு­க­ளுக்கு திமுக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் – முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இ.பரந்­தா­மன் கடும் பதி­லடி கொடுத்­துள்­ளார்.அறிவு ஜீவி அமைச்சர்!

மிசாவை பத்தி பேசு­ற­துக்கு என்ன தகுதி முத­ல­மைச்­சர் விஜய்க்கு இருக்கு. ஒரு உடல் மொழி வேற காட்­டு­றார். அந்த மிசா­வில போய் கைது பண்­றது என்­னமோ பல வழக்­கு­களை போய் கைது பண்­ணு­வாங்க அப்­ப­டின்னு சொல்­லிட்டு இன்­னைக்கு ஒரு அறிவு ஜீவி சட்­டத்­துறை அமைச்­சர் நிர்­மல் குமார் பேசு­றார். மிசானா என்ன தெரி­யுமா.? மெயின்­ட­னன்ஸ் ஆப் இன்­டர்­னல் செக்­யூ­ரிட்டி ஆக்ட் உள்­நாட்­டி­னு­டைய பாது­காப்பை உறுதி செய்ய போடப்­பட்ட ஒரு ஒரு சட்­டம் அது. இந்­திரா காந்தி அம்­மை­யார் எமர்­ஜென்சி டிக்­ளேர் பண்­ணும்­போது மிசா­வில் எல்லா அர­சி­யல் தலை­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டார்­கள். அதை எவ்­வ­ளவு கொச்­சையா பேசுற.? அப்ப எப்­படி இருக்கு உங்­க­ளு­டைய புத்தி?

“பெண்­கள் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­கி­றார்­கள், dacoity–ல் ஈடு­பட்­டார்­கள், robbery–ல் ஈடு­பட்­டார்­கள்” என்று சொல்­கி­றீர்­களே. MISA–வில் யாரைக் கைது பண்ண முடி­யும்?

Defence of India–விற்கு, இந்­தி­யா­வு­டைய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தக்­கூ­டிய வகை­யில் இருந்­தால் கைது செய்­யப்­ப­டு­வார்­கள். உள்­நாட்­டி­னு­டைய கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வது, law and order–ஐ சீர்­கு­லைப்­பது அல்­லது law and order–க்கு குந்­த­கம் விளை­விப்­பது போன்ற கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­வார்­கள்.

Essential Commodities–ஐ பதுக்கி வைத்­தி­ருந்­தால் கைது செய்­வார்­கள். Internal Disturbance–க்காக கைது செய்­வார்­கள். Public Disorder–க்காக கைது செய்­வார்­கள். இப்­ப­டிப்­பட்ட கைது­க­ளுக்­குத்­தான் MISA இருக்­கி­றதே தவிர, நீங்­கள் சொல்­கிற மாதிரி, நிர்­மல் குமார் சொல்­கிற மாதிரி பெண்­கள் சம்­பந்­தப்­பட்ட வழக்­குக்கோ, வழிப்­ப­றிக் கொள்­ளைக்கோ, dacoity–க்கோ அல்ல.

மிசாவிக்கு அர்த்தம் தெரியாத அமைச்சர்!

சட்­ட­மன்­றத்­துல ஒரு சட்­ட­ அமைச்­சர் இருக்­கி­றது கேவ­லம் என தெரிவித்துள்ளார்.