மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தயம் அமைப்பதன் மூலம் சுற்றுலா சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மேம்பட வாய்ப்புள்ளதாக முதல்வர் அறிவிப்பு.