சென்னை: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இப்படம் ஜூலை 23-ல் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
ஜூலை 23-ல் வெளியாகிறது ‘ஜனநாயகன்’: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்
July 15, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்