தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில பொருளாளர், மதுரையில் பல ஆண்டுகாலமாக செய்தி துறையில் பயணித்த மூத்த பத்திரிக்கையாளர்
திரு.A. புஷ்பராஜன் அவர்கள் உடல் நல குறைவால் காலமானார்.
அவருடைய இறுதி சடங்கு இன்று 21.08.2026 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு திருநகர் புளியங்குளம் விலக்கு நேதாஜி தெரு இல்லத்தில் (போர்டு கார் ஷோரூம் எதிர்புறம்) நடைபெறும்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இவண்:..
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்
தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம்
TNUSS.