சென்னை, செப்.8-
முதல்வரின் பதிலுரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிக்காத சபாநா
யகரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளி
நடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் ஜவாஹி
ருல்லா சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காவல் மற்றும் தீயணைப்பு மானிய கோரிக்கையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் விவத்திற்கான பதிலளிக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு கொள்கை விளக்க குறிப்பில் சொல்லப்பட்டி
ருக்கக்கூடிய விஷயங்கள் ஆகியவற்றை விளக்கமாக கூறுவதுதான் பதிலுரை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் விஜய் அவர்களுடைய பதிலுரை அரசியல் காழ்ப்பு
ணர்ச்சியை வெளிப்படுத்த
க்கூடிய வகையில் அவருடைய பதிலுரை இருந்தது. நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், செல்வி ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்த போதும் அதேபோல தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலை
மைச்சராக இருந்தபோதும் அவர்களும் காவல் துறைக்கு பொறுப்பாக சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றியிருக்கிறார்கள் அப்பொழுதெல்லாம் அவர்கள் ஒரு வரம்பிற்குள் நின்று எதிர்கட்சிகளை விமசரிப்பார்கள். ஆனால் வரம்பை தண்டி இன்று தமிழ்நாடு முதலமைச்ச
ருடைய பதிலுரை அமைத்து
ள்ளது.வழக்கமாக பதிலுரை சார்ந்த கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதுதான் கடந்த காலங்களிலே நடைமுறையில் இருந்த மரபாகும். ஆனால் சட்டமன்றத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதிலுரை பேச அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்து மனித ஜனநாயக கட்சி சார்பாக நான் வெளிநடப்பு செய்திருக்கி
றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பேச வாய்ப்பு தராதது சட்டப்பேரவை மரபுகளுக்கு எதிரானது. சட்டப்பேரையினுடைய மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலளிப்ப
தற்கான வாய்ப்பை அளித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.