தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் C.T.R. நிர்மல் குமார் அவர்களை, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் P. ராஜசேகரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.