மதுரை, செப். 17-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் வகையில் 4 ஆயிரம் உபயதாரர்கள் உள்ளிட்ட !! ஆயிரம் பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை ‘பாஸ்கள்’ வழங்காததால் கோயில் பணிகளுக்கு லட்சம், கோடி ரூபாய்கள் உபயம் வழங்கிய உபயதா ரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன்கோயில்கு முழுக்குவிழா 17ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (17-ந்தேதி) காலை 7.40 மணி முதல் 8.10 மணியளவில் நடைபெற்றது. இதில் கோயிலுக்குள் 4 ஆயிரம் உபயதாரர்கள் மற்றும் விஜபிகள், அரசியல் வாதிகள், இந்துசமய
அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குடும்பத்தினர் உள்ளிட்ட 11 ஆயிரம் பேரை மட்டும் அனுப்புவதற்கு ச் வகை பாஸ்கள்’ தயாரிக்கப்பட்டு
ள்ளன.
அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவ வர்கள்ப்புலெட்சுமி,மீனா,செல்லையா, சீனிவாசன் ஆகியோர் அடங்கிய கோயில் நிர்வாகம் செயல்படுவதற்கு தவெக அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்படுவதாகவும், அமைச்சர் நிர்மல் குமார் நேரடியாகவே தலையிட்டு திமுகவைச் சேர்ந்த அறங்காவலர்களுக்கு கோயிலில் என்ன வேலை எனக் கேட்டு அதிகாரத்தை தனது கையில் வைத்துள்ள
தாகவும், அவரது கண்ணசைவில்தான் கோயில் நிர்வாகம் இணை ஆணையர் க.செல்லத்துரை மூலம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
நிதி மற்றும் உபயசியில் நோயில் கோடியில் குடமுழுக்கு திருப் உபயதாரர் வளிகளும், ரூ.15 கோடியில் வந்த மண்டபச் ரேமைப்புப் பணிகளும்
கூட்டத்திலும் அறங்காவலர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பின்னர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அறங்காவலர் குழுத் தலைவர். அறங்காவலர்கள் பங்கேற்புடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கை முள்ளிட்டு நடைபெற்று வரும் யாகசாலை பூஜைகளை நேற்று கோயிலுக்கு வந்த திரனான பக்தர்கள் வரிசையில் சென்று பார்வையிட்டு தரிசனம் செய்தனர். கடந்த திமுக ஆட்சியில் கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி என ரூ.28 கோடியில் குடமுழுக்கு திருப்பணிகளும், ரூ.35 கோடியில் வீரவசந்தராயர் மண்டபச் சீரமைப்பு பணிகளும் என மொத்தம் ரூ.63 கோடியில் நடந்து வருகின்றன. இதில் உபயம் அளித்த கோயில் களிடம் கேட்டுன்றனர். அறங்காவலர்கள் கோயில் நிர்வாகமான அறங்காவலர் கைக்கு இதுவரை பாஸ்கள் செடக்காத தால் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அமைச்சர் தலைமையில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டத்திலும் அறங்காவலர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பின்னர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் பங்கேற்புடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனஎலும், மீண்டும் அறங்காவலர்கள் புறக்கணிக்கப்படு
வதாகவும். குடமுழுக்கு விழாவுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் இன்னும் ‘பாஸ்கள்’ கிடைக்கா
மல் அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைத் துள்ளனர். இதுகுறித்து உபயதாரர்கள் கூறியதாவது:- கோயில் திருப்பணிக்காக அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டதால் பல லட்சம் ரூபாய் உபயமாக அளித்துள்ளோம். பலர் கோடிக்கணக்கான ரூபாய் உபயம் அளித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு ‘பாஸ்கள்’ இது வரை வழங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உபயம் வழங்கியுள்ளோம். ஆனால் எங்களை உதாசீனப்ப
டுத்தும் வகையில் ‘பாஸ்கள்’ வழங்கவில்லை. அறங்காவலர்களிடம் கேட்டால் இன்னும் எங்களது கைகளுக்கு “பாஸ்கள்’ வரவில்லை என்கின்றனர்.
அமைச்சர் நிர்மல்குமார்தான் “பாஸ்கள்’ வழங்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளார். ஆன்மிகத்தில் அரசியல் செய்கிறார், அவரிடம் காரணம் கேட்டால் நான் கோயில் நிர்வாகத்தில் தலையிடவில்லை என்கிறார். எனவே. இறைவன் முன் அனைவரும் சமம். ஆனால் தவெகவினர் இதில் அரசியல் செய்கின்றனர். பாரபட்சமின்றி பயதாரர்களுக்கு ‘பாஸ்கள்’ வழங்க “வேண்டும்” என்றனர்.