மதுரை: மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்கத்தின் ஆறாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மதுரை ஹோட்டல் பிரேம் நிவாசில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் முறையாக பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் ஆளுநர் லயன் PDG. R. மணிகண்டன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ரூபாய் 25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை சங்கத்தின் பொருளாளர் லயன்.V. சரவணன் முன்னின்று ஏற்பாடு செய்தார்.
மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்கத்தின் ஆறாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
July 31, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்