தமிழக முதல்வர் விஜயை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜயை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விஜய் உடனான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மக்களை என்டர்டெயின் செய்தது முதல் மாநிலத்தை வழிநடத்துவது வரை… சில பயணங்கள் அசாதாரணமானவை. தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய விஷயம். ரசிகன் எக்ஸ்பிரஸ் தொடங்கி விஜய் அவார்ட்ஸ் மேடை, ‘தி கோட்’ படத்தில் இணைந்து நடித்தது, இன்று உங்களை சந்தித்த தருணங்கள் அனைத்தும் ஸ்பெஷலானது. இந்த சகோதரத்துவம் என்றென்றும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு
July 16, 2026
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்