ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். டோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், டோனியுடன் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை அவரது மனைவி சாக்ஷி சிங் பகிர்ந்துள்ளார்.
டோனியுடன் டேபிள் டென்னிஸ்: புகைப்படத்தை பகிர்ந்த சாக்ஷி சிங்
March 03, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts