சென்னை: நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் காவலர்கள் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. லாக்அப் மரணங்களுக்கு காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவர். புழல் சிறைக் கைதி உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. புழல் சிறைக் கைதி உயிரிழப்பு தொடர்பாக தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில மோசடி புகாரில் தவெகவினருக்கு தொடர்பு இல்லை என்றும் கூறினார்.
சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
July 16, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்