கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக நடிகை ஆலியா பட் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். நேர்த்தியாக இந்திய கலாச்சார தோற்றத்தில் ஆடையும் அணிகலனும் அணிந்து வந்து அழகு பொம்மை போல் காட்சியளித்தார். சர்வதேச புகைப்பட கலைஞர்கள் ஒன்று கூடி நிற்கும் நிலையில் பிரமிக்க வைக்கும் வசீகர தோற்றத்தால் கேமராக்களுக்கு தனது விலைமதிப்பற்ற புன்னகையை வெளிப்படுத்தி போஸ் கொடுத்தார். உடலோடு ஒட்டிய தோள்பட்டை இல்லாத கவுனில் மாயத் தோற்றத்துடன் அவரது கழுத்தில் நெக்லஸ் இடம்பெற்று இருந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட் பங்கேற்ற காட்சிகள் வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக ஆலியா பட்
May 13, 2026
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்