அயர்லாந்தில் சமீப காலமாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள சாலைகள், வீதிகளில் பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மேலும் அதிக பனிப்பொழிவுக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி வடக்கு அயர்லாந்தில் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவு 150-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்
January 28, 2026
உலகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்