பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இதில், 3 தனித்தனி துப்பாக்கி சண்டைகளில் 12 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதன் பின்னர் பயங்கரவாதிகளால் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதல் பாகிஸ்தானில் நடப்பு ஆண்டின் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என படையினர் தெரிவித்தனர்.
வங்கியில் கொள்ளை முயற்சி: பயங்கரவாதிகள் 12 பேரை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் படை
January 17, 2026
உலகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்