பதிவு துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ் காகிதமில்லா ஆவண பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறுவிற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டிட களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்க சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் உள்ளடக்கிய செயல் திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
January 22, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்