பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை நாளை 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம். விருப்ப மனுக்கள் தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்று கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைலாபுரம் அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்: ராமதாஸ் அறிவிப்பு
January 07, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்