ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வழிவகை செய்யப்படும் என்றும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உயர் தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்படும் என அறிவித்தமைக்காக சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு விளையாட்டு பேரவை நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
January 23, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்