சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 12-10, 11-5, 11-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஜார்ஜினா கென்னடிக்கு (இங்கிலாந்து) அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டெல்லியை சேர்ந்த 17 வயதான அனாஹத் சிங் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க வெண்கல நிலை போட்டி தொடரில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் 15-வது பட்டமாகும்.
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: அனாஹத் சிங் சாம்பியன்
February 03, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்