இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட பொங்கல் கருணை கொடை ரூ. 2 ஆயிரம் வழங்கிடும் அடையாளமாக 12 பேருக்கு அதற்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
ஓய்வு பெற்ற திருக்கோவில் பணியாளர்களுக்கு கருணை கொடை - முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
January 13, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
திருப்பரங்குன்றம் விவகாரம்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இந்தியா