பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரது மகள் விருதாம்பிகை ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில், புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த கட்சியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று முன்தினம் தொங்கப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று ஓமலூரில் தொடக்க விழா நடந்தது. கட்சி தொடங்கியவுடன், சேலம் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பையும் விருதாம்பிகை வெளியிட்டுள்ளார். நம் மக்களை ஒருங்கிணைக்க, நம் இல்லங்களை தேடி மாவீரன் மகள் குரு விருதாம்பிகை வருகிறார் என்ற பெயரில் இதனை அறிவித்துள்ளார். அன்புமணி, ராமதாஸ் மோதலால் பிரிந்து நிற்கும் நிர்வாகிகள், ஆதரவாளர்களை குறிவைத்து விருதாம்பிக்கை கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பா.ம.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூரில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது
January 10, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்